Mukesh Mohamed, Alka Ajith все тексты (слова) песен, переводы, видео, клипы
Athikaram 36 - Meyyunardhal Kural, Pt. 351பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு.
பொய்யானவற்றை மெய்யான தென்று, உணரும்
மயக்கஉணர்வால் பிறப்பின் சிறப்பு கெடும்.
பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு.
பொய்யானவற்றை மெய்யான தென்று, உணரும்
மயக்கஉணர்வால் பிறப்பின் சிறப்பு கெடும்.
Athikaram-30 - Vaaimai Kural 295மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானஞ்செய் வாரின் தலை.
தன் மனமறிய உண்மை பேசுகின்றவன்,
தவமுடன் தானம் செய்வோரைவிட உயர்ந்தவன்.
மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானஞ்செய் வாரின் தலை.
தன் மனமறிய உண்மை பேசுகின்றவன்,
தவமுடன் தானம் செய்வோரைவிட உயர்ந்தவன்.
Athikaram-7 Makatperu Kural - 66குழலினி தியாழினி தென்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.
குழந்தைகளின் மழலைப் பேச்சில் மகிழாதவரே,
குழலிசையும் யாழிசையும் இனிது என்பர்.
குழலினி தியாழினி தென்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.
குழந்தைகளின் மழலைப் பேச்சில் மகிழாதவரே,
குழலிசையும் யாழிசையும் இனிது என்பர்.
Athikaram-7 Makatperu Kural - 69ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.
தன்மகனைச் சான்றோனெனக் கேட்ட தாயானவள்,
ஈன்றபோதடைந்த இன்பத்தைவிட இன்பம் அடைவாள்.
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.
தன்மகனைச் சான்றோனெனக் கேட்ட தாயானவள்,
ஈன்றபோதடைந்த இன்பத்தைவிட இன்பம் அடைவாள்.